Super User / 2011 மார்ச் 04 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு புனித ஜோசப் மற்றும் பம்பலப்பிட்டி புனித பீற்றர்ஸ் கல்லூரிகளுக்கிடையிலான மாபெரும் வருடாந்த கிரிக்கெட் போட்டி இன்றும் நாளையும் (மார்ச் 4 ,5 ) பி. சரவணமுத்து அரங்கில் நடைபெறுகிறது.
77 ஆவது தடவையாக இப்போட்டி நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை நடைபெற்ற 76 போட்டிகளில் புனித ஜோசப் கல்லூரி 12 தடவையும் புனித பீற்றர்ஸ் கல்லூரி 8 தடவையும் வெற்றி பெற்றுள்ளன.
புனித ஜோசப் கல்லூரி இறுதியாக 2008 ஆம் ஆண்டு வெற்றி பெற்றது. கடந்த வருடம் நடைபெற்ற போட்டிகளில் புனித பீற்றர்ஸ் கல்லூரி வெற்றியீட்டியது.
.jpg)
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago