Super User / 2011 மார்ச் 05 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
அவுஸ்திரேலியாவுடனான உலகக் கிண்ண போட்டியில் இலங்கை அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது. ஆர்.பிரேமதாஸ அரங்கில் இப்போட்டி நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் குழு நிலைப் போட்டியொன்றில் இலங்கை அவுஸ்திரேலிய அணிகள் மோதவிருந்தன. எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு விஜயம் செய்ய மறுத்தால் அப்போட்டியில் வெற்றிப் புள்ளிகள் இலங்கை அணிக்குவழங்கப்பட்டன. இறுதியில் லாகூரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்து இலங்கை அணி சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் மோதிய அணிகள் இவையாகும்.
31 minute ago
2 hours ago
5 hours ago
14 Dec 2025
Niththi Saturday, 05 March 2011 07:54 PM
கலக்குங்க முரளி
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
5 hours ago
14 Dec 2025