Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 21 , பி.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டிகளுக்கான இலங்கை குழாம் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 18 ஆம் திகதி முதல் அபுதாபி, துபாய், சார்ஜா ஆகிய இடங்களில் 3 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் விளையாடிய திலான் சமரவீர, அஜந்த மெண்டிஸ் ஆகியோர் பாகிஸ்தானுடனான போட்டிகளுக்கான போட்டிகளுக்கு சேர்க்கப்படவில்லை.
16 பேர் கொண்ட இக்குழாமில் விக்கெட் காப்பாளர்கள் நால்வர் இடம்பெற்றுள்ளனர்.
விபரம்: திலகரட்ன தில்ஷான் (தலைவர்), ஏஞ்சலோ மத்தியூஸ் (உபதலைவர்) தரங்க பரணவிதான, லஹிரு திரிமான்ன, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன (வி.கா), தினேஷ் சந்திமால் (வி.கா) ரங்கன ஹேரத், சுராஜ் ரந்தீவ், சானக வெலகெதர, சுரங்க லக்மால், ஷமிந்த எரங்க, தம்மிக பிரசாரத், நுவன் பிரதீப், கௌஷல் சில்வா (வி.கா.)
nousath Wednesday, 28 September 2011 04:07 PM
என்றும் வெற்றியுடன் வருக ! இலங்கைக்கு வெற்றி நிச்சயம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
03 Jul 2025
03 Jul 2025