Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 01 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய - நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் சீரற்ற காலநிலை காரணமாக 51 ஓவர்களுடன் முடிவுற்றது.
அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இன்று வியாழக்கிழமை ஆரம்ப இப்போட்டியில் நியூஸிலாந்து அணித்தலைவர் ரோஸ் டெய்லர் வென்றார். அதையடுத்து நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
எனினும், மழை மற்றும் போதிய வெளிச்சமின்மையால் 51 ஓட்டங்களுடன் இன்றைய ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஆனால் அதற்கிடையில் 100 ஓட்டங்களைப் பெறுவதற்கு முன்னரே நியூஸிலாந்து அணியின் 5 விக்கெட்டுகள் வீழ்ந்தன.
இன்றைய ஆட்டமுடிவின்போது அவ்வணி 176 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. டேனியல் வெட்டோரி; 45 ஓட்டங்களுடனும் டீன் புரோன்லீ 32 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago