A.P.Mathan / 2012 நவம்பர் 14 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் டங்கன் பிளெட்சருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைவர் ராகுல் ட்ராவிட் தெரிவித்துள்ளார். அத்தோடு தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர் பதவி மேலும் பொறுப்புக்குரியதாக மாற்றப்பட வேண்டும் எனவும் ராகுல் ட்ராவிட் தெரிவித்துள்ளார்.11 minute ago
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
6 hours ago
7 hours ago
7 hours ago