Super User / 2011 நவம்பர் 23 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அபுதாபியில் நடைபெறும் இலங்கை அணியுடான 5 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கு 219 ஓட்ட இழக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 219 ஓட்டங்களைப் பெற்றது.
குமார் சங்கக்கார 78 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மத்திவ்ஸ் 61 ஓட்டங்களையும் பெற்றனர்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களில் சொஹைல் தன்வீர் 34 ஓட்டங்களுககு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
46 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
54 minute ago