2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

சங்கக்காரவின் 26 ஆவது டெஸ்ட் சதம்

Super User   / 2011 ஒக்டோபர் 21 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தான் அணியுடான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார சதம் குவித்துள்ளார்.

அபுதாபியில் நடைபெறும் இப்போட்டியில் சங்கக்கார சற்றுமுன் 100 ஓட்டங்களைக் கடந்தார். டெஸ்ட் போட்டிகளில் அவர் பெற்ற 26 ஆவது சதம் இதுவாகும். இப்போட்டியின் 3 ஆவது நாளான இன்று சற்றுமுன்னர் வரை இலங்கை அணி தனது இரண்டாது இன்னிங்ஸில் 3 விக்கெட்இழப்பிற்கு 190 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. தற்போது பாகிஸ்தான் அணி124 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.


  Comments - 0

 • Ramesh Friday, 21 October 2011 10:29 PM

  வெல் டன் சங்கக்கார

  Reply : 0       0

  ram Saturday, 22 October 2011 05:49 PM

  ஆல் தி பெஸ்ட் சங்க.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--