2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

4வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஆரம்பம்

Super User   / 2009 டிசெம்பர் 24 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான நான்காவது
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் துடுப்பெடுத்தாடுவதற்கான நாணய சுழற்சியில் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்கார வெற்றிபெற்றுள்ளார்.

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--