Yuganthini / 2017 ஓகஸ்ட் 10 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆவா குழுவின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவரை சுன்னாகம் பொலிஸார் நேற்று (09) இரவு 7.35 மணியளவில் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மானிப்பாயைச் சேர்ந்த அஜித் குமார் என்று அழைக்கப்படும் துரைசிங்கம் ராஜ்குமார் மற்றும் எஸ்.ஆர் என்று அழைக்கப்படும் ரவிவந்திரன் ஆகிய இருவருடன் சுன்னாகத்தைச் சேர்ந்த மற்றுமொரு சந்தேகநபரான ஸ்டாலிங்டன் என்ற கிருஷ்ணபிள்ளை கிருபாகரன் என்பவரையும் கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இன்று (10) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .