2020 பெப்ரவரி 26, புதன்கிழமை

எரிபொருட்களின் விலை குறைப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92, ஒக்டேன் 95  ரக பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலையும் 2 ரூபாயால் குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒட்டோ டீசல் விலையில் எதுவித மாற்றங்களும் செய்யப்படவில்லை.

நல்லாட்சி அரசாங்கம் அறிமுகப்படுத்திய விலைச்சூத்திரத்துக்கு அமைய இந்த விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .