Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2019 நவம்பர் 05 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார வெல்கமவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாநாடு ஆரம்பமாகியுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் இந்த மாநாடு, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, அமைச்சர் ராஜித சேனாரத்ன, முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் பங்கேற்றுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago