2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

தெஹிவளை, இரத்மலானை பகுதிகளில் 160 தொற்றாளர்கள்

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 04 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெஹிவளை  மற்றும் இரத்மலான பகுதிகளில் 160 கொரோனா தொற்றாளர்கள் நேற்று இனங்காணப்பட்டனர் என தெஹிவளை மாநகர சபை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தெஹிவளையிலிருந்து 90 தொற்றாளர்களும்  இரத்மலானையில் 70 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய (03) நிலவரப்படி இரு பகுதிகளிலும் நடத்தப்பட்ட   2139 பி.சி.ஆர் சோதனைகளைத் தொடர்ந்து 160 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .