2020 ஓகஸ்ட் 11, செவ்வாய்க்கிழமை

பாடசாலை ஆரம்பம் தொடர்பில் வெளியான அறிவித்தல்

Editorial   / 2020 ஜூலை 01 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலர் பாடசாலைகள் மற்றும் முதலாம், இரண்டாம் தர மாணவர்களுக்கு பாடசாலைகள் எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

கல்வி அமைச்சு இதனை இன்று (01) அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக அனைத்து பாடசாலைகளும் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி மூடப்பட்டது.

பின்னர் நான்கு கட்டங்களாக  பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--