2020 பெப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை

ஆவணம் கையளிப்பு….

Editorial   / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று முக்கியத்துவமிக்க சீனிகம தேவாலயத்தின் 52ஆவது எசல பெரஹர வெற்றிகரமாக நிறைவுபெற்றதைக் குறிக்கும் ஆவணம் இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.

தேவாலயத்தின் நம்பிக்கை பொறுப்பாளர் சரத் திசெந்துவாகன்தியால் குறித்த ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், நம்பிக்கைச் சபை உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .