2020 பெப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை

இராட்சத இலை கோவா

Editorial   / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா - நானுஓயா பிரதேசத்திலுள்ள உடரதல்ல தோட்டத்தில் வசிக்கும் சடையன் சரவணபவனது வீட்டில், நான்கு இலை கோவா செடிகள், 25 அடி உயரத்தில் மரமாக வளர்ந்துள்ளது.

குறித்த நபரின் வீட்டுத் தோட்டத்தில், நா ன்கு வருடங்களுக்கு முன்னர் நாட்டப்பட்ட இலைகோவா செடியே இவ்வாறு இராட்சத உருவயத்தில் வளர்ந்துள்ளது. இந்தக் கோவாச் செடியை, குடும்பத்தார் பாதுகாத்து வருகின்றனர். (துவாரக்‌ஷான்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .