2020 ஜூலை 07, செவ்வாய்க்கிழமை

ஓவியங்களில் விழிப்புணர்வு…

Editorial   / 2020 ஜூன் 29 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீதி விபத்துகள், போதைப்பொருள் பாவனை, வைரஸ்களின் தாக்கம் என்பனவற்றைத் தடுக்கவும், இனங்களுக்கிடையில் சகவாழ்வை ஏற்படுத்தும் நோக்கிலும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கிழக்கு மாகாண மேலதிகப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ.பாரி, விழிப்புணர்வு திட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்.

இதன்படி, வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பணிபுரியும் ஊழியர் எம்.ஐ.எம்.ஜெலீல் (எழுகவி ஜெலீல்) எனும் ஓவியரின் ஒத்துழைப்புடன், அக்கரைப்பற்றில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வளாக சுவர்களில் கருத்தாளமிக்க சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

(படங்கள் - எம்.எல்.எஸ்.டீன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .