Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூன் 11 , பி.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையை நவீன தொழிநுட்பத்துடன் கட்டியெழுப்புவதற்கான முக்கிய மைல் கல்லாக அமையும் ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின், தொடர்பாடல் தொழிநுட்பங்களை பலப்படுத்தும் “தேசிய டிஜிட்டல் மயமாக்கத்துக்கானப் பயணம்” ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (11) பிற்பகல் கொழும்பு, தாமரை தடாகக் கலையரங்கில் வெளியிடப்பட்டது.
இதனூடாக Smart Government, Smart Security, Smart Transportation & Mobility, Smart Health ஆகிய துறைகளின் கீழ் நாட்டின் ஒட்டுமொத்த செயற்பாடுகளையும் உள்ளடக்கும் வகையிலான 16 எண்ணக்கருக்களின் ஊடாக நவீன தொழிநுட்பத்துடனான இலங்கையை கட்டியெழுப்புவதற்கான பயணப்பாதை இவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்டது.
11 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago