2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

நல்லூர் கந்தசுவாமி கோவில் சூரன் போர்

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 21 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் சூரன் போர்  வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகளைப் பின்பற்றி சூரன் போர் உற்சவம் நடைபெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகிய கந்த ஷஸ்டி திருவிழா   6ஆம் நாள் சூரன் போருடன் நிறைவடைந்தது.நல்லூர் கோவிலில் பக்தர்கள் இடையே சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் என்ற நடைமுறைகள் இறுக்கமாகப் பின்பற்றப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .