2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

வவுனியாவில் தியாகிகள் தினம்

Super User   / 2010 ஜூன் 19 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}




இன்று சனிக்கிழமை மாலை வவுனியா நகர சபை மண்டபத்தில் வீரத்தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.தமிழ் தேசியக்கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் விநியோகிக்கப்பட்டன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X