2020 நவம்பர் 28, சனிக்கிழமை

ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம்

Super User   / 2010 ஓகஸ்ட் 14 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், அஜித் குமார ஆகியோரை விளக்கமறியலில் இருந்து விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முன்னால் ஜே.வி.பி. இன்று ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜே.வி.பி. பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமை தாங்கினார். .

 
 (படப்பிடிப்பு: பிரதீப் தில்ருக்சன)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .