2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

கடவுளே காப்பாற்று…

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 20 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாடாளுமன்ற உறுப்பினர் பொன்சேகாவிற்கு அநீதி இழைத்தவர்களுக்கு தண்டனை கொடு கடவுளே... என்று மோதரை காளி கோயிலில் இன்று வெள்ளிக்கிழமை காலை தேங்காய் உடைத்து வழிபட்டிருக்கிறார் அனோமா பொன்சேகா.

காளி கோயிலில் வழிபாட்டினை முடித்துக்கொண்டு மட்டக்குளி விஷ்ணு கோயிலுக்கும் சென்று வழிபாட்டினை மேற்கொண்டிருந்தார். இவருடன் ஊடகவியலாளர் எக்னலிகொடயின் மனைவியும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Pix: Pradeep Pathirana


  Comments - 0

  • ram Wednesday, 20 October 2010 03:31 PM

    எல்லாம் தமிழனுக்கு செய்த அநியாயத்துக்கு தன

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .