2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

யாமறியோம் பராபரமே!...

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 14 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சக்தி மற்றும் மின்வலு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஊடகவியலாளர் மாநாடொன்று இன்று முற்பகல் கொழும்பில் நடத்தப்பட்டது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின்கட்டணம் அதிகரிக்கப்படுவது குறித்து விளக்கமளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர் மத்தியில் அமைச்சர் உரையாற்றுவதை படங்களில் காணலாம். pix by :- Kushan Pathiraja


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--