2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

சாதனை துடிப்பு...

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 26 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் உலக வாழ் அனைத்து ரசிகர்களும் கிரிக்கெட் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய சுற்றுப் போட்டிகள் கொழும்புஇ பிரேமதாசா அரங்கில் இலங்கை - பாகிஸ்தானுக்கிடையில் இடம்பெறவுள்ளது. இதனால் குறித்த அரங்கைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரங்குக்கு வெளியில் இளைஞர்கள், சிறுவர்கள் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டுள்ளதை படங்களில் காணலாம். Pix :- Kushan Pathiraja


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--