2020 நவம்பர் 25, புதன்கிழமை

வேட்பு மனு தாக்கல்...

Kogilavani   / 2013 ஜூலை 29 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடமாகாண சபை தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவினை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று திங்கட்கிழமை தாக்கல் செய்தனர்.
யாழ்ப்பாணம்: சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்
வவுனியா: ரொமேஷ் மதுசங்க, நவரட்ணம் கபில்நாத்

கிளிநொச்சி: எஸ்.கருணாகரன்
மன்னார்: ஆர்.லெம்பர்ட்
முல்லைத்தீவு: எஸ்.றொசேரியன் லெம்பேட்
  Comments - 0

 • AJ Monday, 29 July 2013 07:47 AM

  பார்ப்பதுக்கு சந்தோசமா இருக்கிறது. இந்த ஒற்றுமையை தான் உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். அரசுக்கும் பேரினவாதத்துக்கும் மதவாத அடிதடி கோஷ்டிக்கும் தமிழர்கள் சிறந்த பாடம் கற்பிக்க சரியான நேரம். வாழ்த்துக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு...

  Reply : 0       0

  amafareed Monday, 29 July 2013 09:57 AM

  வெற்றியின் நாயகனே உனது வெற்றிக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தடையாகவுள்ளதை ஒன்றும் பெரிது படுத்தாதே...

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--