2021 மார்ச் 03, புதன்கிழமை

மரசெதுக்கல் கிராமம்...

Kanagaraj   / 2014 ஜூலை 04 , பி.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் தேசிய அருங்கலைகள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட காலி போப்பே பொத்தல மரசெதுக்கல் கிராமம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

காலி கலேகானை போப்பே பொத்தல கிராமத்தில் மேற்படி நிகழ்வுஇடம்பெற்றது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அவர்களது அழைப்பில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் பிரதியமைச்சர் வீரகுமார திசாநாயக்க ஆகியோரும் பங்கேற்றனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .