2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

இரண்டாவது டெஸ்டிலும் திமுத் இல்லை

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 19 , பி.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கையணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணித்தலைவர் திமுத் கருணாரத்ன விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுத் தவிர குசல் மென்டிஸ், லஹிரு குமார, நுவான் பிரதீப், மினோத் பானுக ஆகியோரும் இரண்டாவது டெஸ்ட்டுக்கான குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

காயம் காரணமாக திமுத் விளையாட முடியாமல் போன நிலையில், மோசமான போர்ம் காரணமாக குழாமிலிருந்து குசல் மென்டிஸ் நீக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .