Editorial / 2017 நவம்பர் 06 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில் இடம்பெற்ற போட்டியொன்றில், சீரி ஏ புள்ளிகள் தரவரிசையில் இறுதியிடத்திலுள்ள பெனெவென்டோவை, நடப்பு சீரி ஏ சம்பியன்களான ஜுவென்டஸ் வென்றது.
பெனெவென்டோ அணியின் அமட்டோ சிசிறெட்டி போட்டியின் 19ஆவது நிமிடத்தில் பெற்ற கோல் காரணமாக அவ்வணி முன்னிலை பெற்றது. எவ்வாறெனினும், போட்டியின் 57ஆவது நிமிடத்தில் கொன்ஸலோ ஹியூகைன் பெற்ற கோலின் மூலமாக கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்திய ஜுவென்டஸ், 66ஆவது நிமிடத்தில் ஜுவான் குவராடோ பெற்ற கோலின் மூலம் வெற்றிபெற்றது.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago