2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் வீரேந்திர சேவாக் முதலிடம்

Super User   / 2010 ஜூன் 10 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் 863 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

இதேவேளை, தென்னாப்பிரிக்க வீரர் ஆம்லா இரண்டாவது இடத்திலும், இலங்கை வீரர் மஹேல ஜெயவர்த்தன மூன்றாவது இடத்திலும் உள்ளர்.

இந்திய வீரர்களான கெதம் கம்பீர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் முறையே 6ம் மற்றும் 7வது இடங்களில் உள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--