2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

போராடும் இங்கிலாந்து

Editorial   / 2020 ஓகஸ்ட் 07 , பி.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மன்செஸ்டரில் நேற்று முன்தினம் ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் இங்கிலாந்து போராடுகிறது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்

பாகிஸ்தான்: 326/10 (துடுப்பாட்டம்: ஷண் மசூட் 156, பாபர் அஸாம் 69, ஷடாப் கான் 45 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஸ்டூவர்ட் ப்ரோட் 3/54, ஜொஃப்ரா ஆர்ச்சர் 3/59, கிறிஸ் வோக்ஸ் 2/43, ஜேம்ஸ் அன்டர்சன் 1/63, டொம் பெஸ் 1/74)

இங்கிலாந்து: 219/10 (துடுப்பாட்டம்: ஒலி போப் 62, ஜொஸ் பட்லர் 38, ஸ்டூவர்ட் ப்ரோட் ஆ.இ 29 ஓட்டங்கள். பந்துவீச்சு: யசீர் ஷா 4/66, ஷடாப் கான் 2/13, மொஹமட் அப்பாஸ் 2/33, நசீம் ஷா 1/44, ஷகீன் ஷா அஃப்ரிடி 1/51)

பாகிஸ்தான்: 137/8 (துடுப்பாட்டம்: அசாட் ஷஃபிக் 29, மொஹமட் றிஸ்வான் 27 ஓட்டங்கள். பந்துவீச்சு: பென் ஸ்டோக்ஸ் 2/11, கிறிஸ் வோக்ஸ் 2/11, ஸ்டூவர்ட் ப்ரோட் 2/23, டொம் பெஸ் 1/40)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--