2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரிலிருந்து வீனஸ் வில்லியம்ஸ் வெளியேற்றம்

Super User   / 2010 ஜூன் 30 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சித் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் பல்கேரிய வீராங்கனையான ஸ்வெட்டானா பிரன்கோவா 6௨, 6௨ என்ற செட் கணக்கில் வீனஸ் வில்லியம்ஸை தோற்கடித்து அரை இறுதிக்கு முன்னேறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X