A.P.Mathan / 2014 ஏப்ரல் 19 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹைதராபாத் சன்ரைசெர்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்குமிடையில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 4 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பாடிய ஹைதராபாத் சன்ரைசெர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஷிகார் தவான் 38 (34 பந்துகள், 4 ஓட்டங்கள் 3 , 6 ஓட்டங்கள் 1) ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 32 (35 பந்துகள், 4 ஓட்டங்கள் ) ஓட்டங்களையும் பெற்றனர். 12 minute ago
38 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
38 minute ago
45 minute ago