Editorial / 2020 டிசெம்பர் 04 , பி.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
Jaffna Stallions அணிக்காக ஒரு தமிழ் வீரனாக விஜயகாந் வியாஸ்காந் இன்று அறிமுகமாகிறார்.
அவருக்கு பெரும் வாழ்த்துக்கள் குவிந்துகொண்டிருக்கின்றன.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் உட்பட பெருந்திரளானோர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டிருக்கின்றனர்.
கிரிக்கெட் ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டிருக்கின்றனர்.
அவர், தனது 19ஆவது பிறந்தநாளை, நாளை (05) கொண்டாடவிருக்கின்றனார்.
சர்வதேச தர வீரர்களுடன் இன்று களத்தில் விஜயகாந்த் வியாஸ்காந்த் இறங்கியிருக்கின்றார். அதற்காகவே வாழ்த்துக்கள் குவிந்துகொண்டிருக்கின்றன.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .