Editorial / 2020 ஜனவரி 13 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு, புளியந்தீவு பகுதி இளைஞர்களின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட புனித அந்தோனியாரின் திருச்சுருவம், இன்று (13) திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு முன்னாலுள்ள சுற்று வட்டத்திற்கு முன்னால் அமைக்கப்பட்ட புனித அந்தோனியாரின் திருச்சுருவக் கூட்டம், அருட்தந்தை சி.வி.அன்னதாஸ் அடிகளாரால், மக்கள் வழிபாட்டுக்காகத் திறந்துவைக்கப்பட்டது.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .