2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

அனர்த்தங்களில் உயிர் நீர்த்தவர்களுக்கு அஞ்சலி

Suganthini Ratnam   / 2017 மே 31 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

தெற்கில் இடம்பெற்ற அனர்த்தங்களில் உயிர் நீர்த்தவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

கைகளில் மெழுகுவர்த்திKஅளை ஏந்தியவாறு  பட்டதாரிகள் அஞ்சலி செலுத்தியதுடன்,  இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனையும் செய்யப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .