2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

இந்திய பிரஜைகள் விளக்கமறியலில்

Niroshini   / 2016 மார்ச் 22 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகை தந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட இந்திய பிரஜைகள் இருவரை  நாளை புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி விணோபா இந்திரன் திங்கட்கிழமை(21) உத்தரவிட்டார்.

காத்தான்குடி, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட இந்திய பிரஜைகள் இருவரை  திங்கட்கிழமை(21)  காத்தான்குடி பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .