2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

உதவித் தொகை வழங்கி வைப்பு

Editorial   / 2020 ஜனவரி 13 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.எல்.நௌபர்

காத்தான்குடியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடசாலை சீருடை துணிகளை தைத்துக் கொள்வதற்கான உதவி தொகை வழங்கும் நிகழ்வு, காத்தான்குடி அன்வர் வித்தியாலய மண்டபத்தில் இன்று (13) நடைபெற்றது.

காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலையில் 1992ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி கற்ற பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் இந்த வைபவம் நடைபெற்றது.

இதன்போது, 09 பாடசாலைகளில் கல்வி கற்கும் 112 மாணவர்களுக்குச் சீருடை துணிகளைத்  தைப்பதற்கான உதவித் தொகை வழங்கி வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--