2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

ஐந்து வர்த்தக நிலையங்களில் கொள்ளை

Suganthini Ratnam   / 2016 மார்ச் 31 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் அமைந்துள்ள இரண்டு தொலைத்தொடர்பு நிலையங்கள், ஒரு மருந்தகம், ஒரு சில்லறைக்கடை மற்றும் கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையம் ஆகியவை உடைக்கப்பட்டு இன்று வியாழக்கிழமை அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளன.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் அதன் உரிமையாளர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, குறித்த இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X