2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

கசிப்பு தயாரித்தவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

8500 மில்லிலீற்றர் கசிப்பு, கசிப்புக் காய்ச்சுவதற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் பொருட்களுடன் 35 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை நேற்று புதன்கிழமை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிவேம்புக் கிராமத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்டபோது, வீடொன்றில் கசிப்பு உற்பத்தி இடம்பெற்றுவந்தமை தெரியவந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .