Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்
 
காத்தான்குடிப் பிரதான வீதியிலுள்ள பலசரக்குக் கடை ஒன்றிலிருந்து பாவனைக்கு உதவாத சுமார் 1500 கிலோகிராம் உணவுப் பொருட்களை சனிக்கிழமை (17) கைப்பற்றியதாகப் பொதுச் சுகதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
இதன்போது பழுதடைந்து காணப்பட்ட பருப்பு, அரிசி, கோதுமை மா, கருவாடு   உள்ளிட்டவற்கைக் கைப்பற்றியதாகவும் அவர்கள் கூறினர்.
 
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .