Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 11 , மு.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குறுமண்வெளி –மண்டூர் வாவியில் சனிக்கிழமை (10) மீன் பிடித்துக்கொண்டிருந்த வேளையில் தோணி கவிழ்ந்ததில், குறுமண்வெளியைச் சேர்ந்த வீரசிங்கம் சதீஸ் (வயது 24) என்பவர் உயிரிழந்துள்ளார்.
தோணியின் தடுப்புக்கம்பு உடைந்தே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றது.
வாவியில் வீழ்ந்தவரை தேடிய நிலையில் அவரின் சடலத்தை மீட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
9 hours ago
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
13 Dec 2025
13 Dec 2025