2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

பிரத்தியேக வகுப்பை நடத்திய ஆசிரியர் கைது

Editorial   / 2020 மார்ச் 14 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(காரைதீவு  நிருபர்)

கொரோனா  அச்சம் காரணமாக காரைதீவுப்பிரதேசத்தில் தனியார் வகுப்புகள் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் அந்த உத்தரை மீறிச் பிரத்தியோக வகுப்புகளை நடத்திய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவர் இன்று (14)  கைது செய்யப்பட்டுள்ளதோடு, இன்று காலை குறித்தவகுப்பு நடாத்தப்பட்டதையறிந்து பொதுமக்கள் பிரதேச சபைத் தவிசாளரிடம் முறையிட்டுள்ளனர். 

எனவே அவர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்ததையடுத்தே குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .