Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 மே 24 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, காத்தான்குடி ஆறாம் வட்டாரத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் திங்கட்கிழமை (23) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், இந்தச் சந்தேக நபரிடமிருந்து 240 மில்லிக்கிராம் ஹெரோயினையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago