Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூலை 12 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆர்.ஜெயஸ்ரீராம்
'சுற்றுலா அபிவிருத்தியில் சமாதானமும் நல்லிணக்கமும்' என்ற தலைப்பில் மாநாடு மட்டக்களப்பு, பாசிக்குடா அமாயா பீச் ஹோட்டலில் நடைபெற்று வருகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை (11) ஆரம்பமாகிய இம்மாநாடு எதிர்வரும் வியாழக்கிழமைவரை நடைபெறும்.
இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநாட்டு நிகழ்வுக்கு சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தலைமை தாங்கினார்.
இதன்போது, ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியை கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ வாசித்தார். அதிதிகளுக்கு நினைவுச்சின்னங்களை அமைச்சர் வழங்கிவைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago