2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

மாபெரும் கல்விக் கருத்தரங்கு

Niroshini   / 2015 நவம்பர் 22 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்   

நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன் கருதி துறைநீலாவணை சமூக பொருளாதார கல்வி அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் கல்விக் கருத்தரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை  துறைநீலாவணை மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இச் செயலமர்வில் வளவாளராக கணித பாட ஆசிரியர் வ.மதிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது,கல்விப் பொதுத்தராதர சாதரணதரப் பரீட்சைக்குரிய வினாக்கள் தொடர்பான கையேடுகளும் வினாக்கள் தொடர்பான விளக்கங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .