Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 22 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எல்.தேவ்.)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைககு புதிதாக 10 உள்ளகப் பயிற்சி வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கே.முருகானந்தம் தெரிவித்தார்.
40 வைத்தியர்கள் தேவையென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு தெரியப்படுத்தியிருந்த நிலையில் 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதுள்ள வைத்தியர்கள் எமது வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கப் போதாமலிருக்கின்ற போதும் இருப்பவர்களை வைத்து ஓரளவுக்கு சமாளித்து வருகிறோம் எனவும் அவர் தெரிவிக்கிறார்.
8 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago