2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

160 இரத்த நன்கொடையாளர்கள் கௌரவிப்பு

Kogilavani   / 2011 ஜூன் 14 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)
சர்வதேச இரத்த நன்கொடையாளர் தின்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் 120 இரத்த நன்கொடையாளர்களும் 40 ஒருங்கிணைப்பாளர்களும் இன்று காலை கௌரவிக்கப்பட்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் இரத்ததானம் செய்தோரே இவ்வாறு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கபபட்டனர்.

மட்டக்களப்பு போதனாவைத்தியசாலை மண்டபத்தில் பணிப்பாளர் தலைமையில நடைபெற்ற இவ்வைபவத்தில் மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி பிரிகேடியர் டி.செனவிரட்ன, மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அல்விஸ் குரே உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .