2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் கடும் மழை

Super User   / 2010 ஓகஸ்ட் 21 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரீ.எல்.ஜெளபர்கான்)

மட்டக்களபபு மாவட்டத்தில் நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் நேற்று மாலை முதல் கடும் மழை பெய்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் இம்மாவட்டத்தின் மழை வீழ்ச்சி 30.6 மில்லிமீற்றர் என  மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எஸ்.சூரியகுமார் தெரிவித்தார்.

நீண்ட நாட்களின் பின்னர் மழை பெய்துள்ளதால்  குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் பல இடங்களில் நீர் தேங்கியுள்ளதையும் அவதானிக்கமுடிகின்றது. இம்மாவட்டத்தில் தொடர்ந்தும் மப்பும் மந்தாரமுமான காலநிலையே காணப்படுகின்றது.


 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .