2021 ஜனவரி 16, சனிக்கிழமை

வீதி விபத்தில் பொலிஸ் அதிகாரி காயம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 06 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(வ.சக்திவேல்)

 

களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் இன்று நண்பகல் 12.24 மணியளவில் நடைபெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டர் சைகிளும் பஸ் வண்டியும் களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் எடுத்துச்செல்லப்பட்டு விசாரணைகள் நடத்தப்படுகின்ரன.

இவ்விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரான குலசிறி, களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அவசர விபத்து பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .