2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

மட்டக்களப்பில் நாளை மின் வெட்டு

Super User   / 2010 செப்டெம்பர் 14 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                                                 (றிபாயா நூர்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை வியாழக்கிழமை ஆறு இடங்களில் மின் வெட்டு இடம்பெறுமென இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு பிராந்திய மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

திருப்பெருந்துறை, ஊறணி, பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான், திருமலை வீதி மற்றும் புகையிரத வீதி ஆகிய இடங்களில் இம்மின் வெட்டு நாளை காலை 9மணி முதல் மாலை 6 மணி வரை இடம்பெறவுள்ளது.

மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெறவுள்ளதாலேயே இம்மின்வெட்டு இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--