Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 17 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜவ்பர்கான்)
கரடியனாறு சம்பவத்தில் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஐவர் இன்று மாலை சிகிச்சை நிறைவுற்ற நிலையில் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் எம்.முருகானந்தம் தெரிவித்தார்.
சாதாரன காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பொதுமக்களே இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளனரி. தொடர்ந்தும் 31பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தனர்.
4 minute ago
12 minute ago
13 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
13 minute ago
19 minute ago